பலாப்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பு

பலாப்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

கடலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பலாப்பட்டு பகுதியில் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அண்ணாகிராமம் திமுக ஒன்றிய கழக செயலாளர் வி. கே. வெங்கட்ராமன் பண்ருட்டி அடுத்த ஒறையூர் மற்றும் பலாப்பட்டு பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story