திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் VS.மாதேஸ்வரன் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாரமூப்பன் பள்ளம், நெய்க்காரபட்டி, அப்பியாபட்டி, கொல்லப்பாளையம், ஒக்கிலிபட்டி, கருவேப்பம்பட்டி,சின்ன கோட்டப்பாளையம், திருமங்கலம், கருவேப்பம்பட்டி, T.புதுப்பாளையம் ஊராட்சி சின்னதம்பி பாளையம் பகுதிகளில் சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story