தாரமங்கலம் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

தாரமங்கலம் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

வாக்கு சேகரிப்பு


திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் தாரமங்கலம் சின்னாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில், தபால் நிலையம், சார்லஸ் பள்ளி, எம்.ஜி.ஆர். காலனி ஆர்ச், மோட்டுப்பட்டி காமாட்சி அம்மன் கோவில், கைலாஷ் நகர் விநாயகர் கோவில், பெரியாம்பட்டி மாரியம்மன் கோவில், முனிய கவுண்டன் வளைவு, தண்டுமாரியம்மன் கோவில், வெட்னி கரடு பிள்ளையார் கோவில், சன்னதி பள்ளிகூடம், பாரகல்லூர் மாரியம்மன் கோவில், வேலாயுத சுவாமி கோவில், கசுவரெட்டிப்பட்டி பள்ளிகூடம், கருக்குப்பட்டி பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story