திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் மக்கள் போற்றும் மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து திருச்செங்கோடு கொசவம்பாளையம், குமரமங்கலம், எளயாம்பாளையம், கோவில்பாளையம், மாரியம்மன் கோயில் சீதாராம் பாளையம் (திருச்செங்கோடு நகரம் ), தொண்டிகரடு, மாரியம்மன் கோவில் சட்டையம்புதூர், பிள்ளையார் கோவில் சூரியம்பாளையம், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story