நடுவனேரியில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட நடுவனேரி பகுதியில் மக்களிடம் ஆதரவு திரட்டி வாக்குகளை சேகரித்தார்.
நடுவனேரிவாக்குசேகரிப்பில் மக்கள் போற்றும் மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றினார்.
Next Story