பாளையங்கோட்டையில் திமுக விளக்க கூட்டம்

பாளையங்கோட்டையில் திமுக விளக்க கூட்டம்


பாளையங்கோட்டை பகுதி எம்.கே.பி. நகரில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு தீர்மான விளக்க கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.


பாளையங்கோட்டை பகுதி எம்.கே.பி. நகரில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு தீர்மான விளக்க கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி மற்றும் மாநகர இளைஞர் அணி சார்பில் பாளையங்கோட்டை பகுதி எம்.கே.பி. நகரில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு தீர்மான விளக்க கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அலிஃப் மீரான் தலைமை வகித்தார். இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story