புதுக்கோட்டையில் திமுக பிரச்சாரம்

புதுக்கோட்டையில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரத்தை சட்டத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
மதிமுக வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரத்தை புதுக்கோட்டையில்துவக்கி வைத்தார் சட்டத்துறை அமைச்சர் திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மதிமுக வேட்பாளர் துரை. வைகோவை ஆதரித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு இறுதி கட்ட பிரச்சாரத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமான இருசக்கர வாகனத்தில் தீப்பெட்டி சின்னம் பொறிக்கப்பட்ட பதாகைகளை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையம் கீழ ராஜா வீதி மேல ராஜ வீதி தெற்கு ராஜ வீதி பிருந்தாவனம் ரயில்வே ஸ்டேஷன் மாலையீடு நிஜாம் காலனி திருக்கோகர்ணம் திருவப்பூர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றனர் தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ஆசீர்வாதத்துடன் நான் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தீப்பெட்டி சின்னத்திற்கு போட்டியிடுகிறேன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் வேட்பாளர் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு உரையாற்றினார் இந்த பிரச்சாரத்தின் போது திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி திமுக நகர செயலாளர் செந்தில் எம் எல் ஏ மருத்துவர் முத்துராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் பங்கேற்று சென்றனர்.

Tags

Next Story