அண்ணாகிராமம்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்

அண்ணாகிராமம்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்

அண்ணாகிராமத்தில் திமுகவினர் வீடு வீடாக திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.


அண்ணாகிராமத்தில் திமுகவினர் வீடு வீடாக திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரசாரத்தை அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி. கே. வெங்கட்ராமன் மேற்பார்வையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை வீடு வீடாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story