கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு

மலையரசன்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை மு க ஸ்டாலின் அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக மலையரசன் அறிவித்து திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி நின்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story