திமுக வேட்பாளர் அருண் நேரு 25950 வாக்குகள் முன்னிலை

திமுக வேட்பாளர் அருண் நேரு 25950 வாக்குகள் முன்னிலை

வாக்கு எண்ணிக்கை 

பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு 25950 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கும் என்னும் பணி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு , அதிமுக வேட்பாளர் - சந்திரமோகனை விட 25950- வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story