திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தர்மபுரியில் இன்று மதியம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் முன்னிலையில் திமுக வேட்பாளர் ஆ.மணி, வேட்புமனு தாக்கல் செய்தார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலுகத்தில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி B.com BL வேட்பு மனு தாக்கல் செய்தார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரான கி.சாந்தியிடம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், எம்ஆர்கே பன்னீர்செல்வம்.தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோருடன் வந்து வேட்பு மனுவை அளித்தனர்.இந்த வேட்பு மனுஉடன் சேர்த்து இதுவரை 4 நபர்கள் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story