காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர்
X

செல்வம் எம்.பி 

காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் செல்வம் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி காஞ்சிபுரம் உத்திரமேரூர் செங்கல்பட்டு திருப்போரூர் மதுராந்தகம் செய்யூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகும் இந்த நாடாளுமன்ற தொகுதியின் தற்பொழுது திமுகவை சார்ந்த செல்வம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் செல்வமே போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைமை இவரே அறிவிக்கும் என தெரிய வருகிறது.

Tags

Next Story