திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!
X

திமுக

தி.மு.க. வேட்பாளர் எம். எஸ்.தரணிவேந்தன் செய்யாறு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எம். எஸ்.தரணிவேந்தன் செய்யாறு தொகுதியில் கிராமம், கிராமமாக கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒ.ஜோதி எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் டி.ராஜி, மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சரவண முருகன், சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story