திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

X
வேட்பாளர் அறிமுக கூட்டம்
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சி.என். அண்ணாதுரை அவர்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள், தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
