திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

கெங்கவல்லி 

கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
கெங்கவல்லி :சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் சூறாவளி சுற்றுப்பயணமாக அனைத்து இடங்களிலும் வாக்கு சேகரித்து வந்த நிலையில், இன்று கெங்கவல்லி பகுதிகளில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் சென்று வாக்கு கேட்டார். உங்கள் வாக்கு கண்டிப்பாக உதயசூரியனுக்கு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அருகில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Tags

Next Story