மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த திமுக வேட்பாளர்
ஆத்தூர் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆதரவு திரட்டினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் மாவட்ட மனிததேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story