மாரியம்மாளின் படத்திற்கு திமுக வேட்பாளர் மரியாதை

மாரியம்மாளின் படத்திற்கு திமுக வேட்பாளர் மரியாதை

கலிங்கப்பட்டியில் மாரியம்மாளின் படத்திற்கு திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மரியாதை செலுத்தினார்.


கலிங்கப்பட்டியில் மாரியம்மாளின் படத்திற்கு திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மரியாதை செலுத்தினார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மருத்துவர் ராணிஸ்ரீகுமார் திருவேங்கடமரியை கழிந்த பெட்டியில் வைகோவின் தாயார் மாரியம்மாளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதாபாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இராஜா, குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story