வாடியூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு !

வாடியூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு !
 திமுக 
வாடியூா் பகுதியில் திமுக வேட்பாளா் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாடியூா், பரங்குன்றாபுரம், லட்சுமிபுரம், கருவந்தா, வீராணம், கீழக்கலங்கல் உள்பட 20 கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தமிழக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் பழனிநாடாா் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜேஸ்வரன், வாடியூா் ஊராட்சித் தலைவா் ஸ்நாபக அந்தோணி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story