திமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் - அமைச்சர் ஆய்வு
அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
சமயபுரம் அருகே சிறுகனூரில் வரும் 22 ந்தேதி நடைபெறும் மக்களவை திமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்ட திடலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இன்று திமுக தலைவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். வருகின்ற 22 ம் தேதி சிறுகனூரில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது . இந்த பொதுக்கூட்ட திடலை நகராட்சி நிர்வாக் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டார்.
Next Story