திருக்கோவிலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பொன்முடி மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றதை முன்னிட்டு திருக்கோவிலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பொன்முடி மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றதை முன்னிட்டு திருக்கோவிலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இன்று க. பொன்முடி மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றதை தொடர்ந்து திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் திமுக சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளரும் நகர மன்ற உறுப்பினர் டி என் முருகன் தலைமையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் நகர அவைத் தலைவர் குணா தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story