தாராபுரத்தில் திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பு

தாராபுரத்தில் திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பு

திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கே.ஈ.பிரகாசுக்கு திமுக நகர துணைச் செயலாளர் வி.கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாராபுரம் ஆர்.எஸ்.பி நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகு தியில் ஈரோடு தி.மு.க.நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளிக்கும்படி அப்பகுதி மக்களிடம் தி.மு.க.பொறுப்பா ளர்கள் சார்பில் தீவிரமாக பிரசாரம் செய்தனர். இதில் தி.மு.க. கவுன்சிலரும்,நகர துணை செயலாளருமான வி.கமலக்கண்ணன்,16-வது வார்டு பிரதிநிதி கள் கேபிள் ரவீந்திரன்,

மீன்மாரிமுத்து, அவைத்த லைவர் நந்தகுமார், இளைஞர் அணி அருண்குமார், காளிதாஸ், பிரவீன், மகேஷ், ரமேஷ், கனகராஜ், சந் திரன், செல்வராஜ், ராஜலிங்கம் மற்றும் மகளிர் அணி பர்கத் நிஷா மற்றும் ஏராளமான தி.மு.க.நிர் வாகிகள், தொண்டர்கள் வீடு, வீடாகசென்று வாக்கு கள் சேகரித்தனர்.

Tags

Next Story