திமுக நகர மகளிர் அணி அமைப்பாளர் அதிமுகவில் ஐக்கியம்

திமுக நகர மகளிர் அணி அமைப்பாளர்  அதிமுகவில் ஐக்கியம்

திருச்செங்கோடில் திமுக நகர மகளிர் அணி அமைப்பாளர் கே எஸ் மஞ்சுளா அதிமுகவில் சேர்ந்தார்.


திருச்செங்கோடில் திமுக நகர மகளிர் அணி அமைப்பாளர் கே எஸ் மஞ்சுளா அதிமுகவில் சேர்ந்தார்.
திருச்செங்கோடு திமுக நகர மகளிர் அணி அமைப்பாளர் கே எஸ் மஞ்சுளா தி மு க கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி,திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்

Tags

Next Story