தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள்

தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள்

தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள்

திருநெல்வேலி மேயருக்கு எதிராக நடைபெற உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்க கூடாது என்பதற்காக தனியார் விடுதியில் கவுன்சிலர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை திமுக மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கக் கூடாது என்று தலைமை அறிவித்துள்ள நிலையில் நேற்று விருதுநகர் அழைத்து செல்லப்பட்ட திமுக கவுன்சிலர்கள் இரவோடு இரவாக மதுரையில் ஒரு பாதி கவுன்சிலர்களை அழைத்து வந்துள்ளனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் திருநெல்வேலி கவுன்சிலர்கள் இருக்கின்றனர்.

Tags

Next Story