திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை
திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை 
நாமக்கல் பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற செய்ய வேண்டியது குறித்து மாவட்ட செயலாளர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் சந்தித்து உரையாற்றினர்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.அன்புமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர கழக செயலாளர் கார்த்திகேயன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story