ஆத்தூர் : திமுக தேர்தல் பிரச்சாரம் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்

ஆத்தூர் : திமுக தேர்தல் பிரச்சாரம் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்

திமுக 

ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டரை ஆண்டுகள் சாதனை விளக்கி திண்ணை பிரச்சாரத்தில் நகரமன்ற உறுப்பினர் ஜிவா ஸ்டாலின் ஈடுப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதியில் நகரமன்ற உறுப்பினர் ஜிவா ஸ்டாலின் வார்டு பொதுமக்களிடையே இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கி இரண்டரை ஆண்டுகள் திமுக சாதனைகளை விளக்கி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் திமுகவினர் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story