நெல்லையில் கரியாலயத்தை திறந்து வைக்கும் பொறுப்பு அமைச்சர்
தங்கம் தென்னரசு
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக கரியாலம் திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
திமுகவின் நெல்லை தொகுதி தேர்தல் கரியாலயம் திறப்பு விழா இன்று (ஏப்.3) காலை 9 மணியளவில் டவுனில் நடைபெற உள்ளது. இதனை தமிழக நிதி அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு திறந்து வைக்க உள்ளார். இதில் முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், உள்ளிட்ட மத்திய மாவட்ட திமுகவினர், மாநகர திமுக உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
Next Story