ஆத்தூர் : திமுக நிதிநிலை அறிக்கை, எல்லோருக்கும் எல்லாம் பொதுக்௯ட்டம்

பொதுக்௯ட்டம்


ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் திமுக வின் எல்லோருக்கும் எல்லாம் பொதுக்௯ட்டம். ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிதிநிலை அறிக்கை ௯ட்டத்தில் திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டு மக்களுக்கான திட்டங்களை கொடுத்தது திமுக ஆட்சிதான் என பேச்சு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்ட நிகழ்ச்சி தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை கூட்டம் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் எஸ் சி விவிலியம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு முறையில் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும் சாக்கடை குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை தற்போது கட்சியில் நிறைவேற்றப்பட்டதாகவும், இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படித்துள்ளதாகவும் தெரிவித்தனர். தலைமை கழக பேச்சாளர் சூரியா வெற்றி கொண்டான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பேச்சு நிகழ்ச்சி மாவட்ட நகர முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் கலை நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story



