இருதய அறுவை சிகிச்சைக்கு திமுகவினர் நிதி உதவி

இருதய  அறுவை சிகிச்சைக்கு திமுகவினர் நிதி உதவி

நிதியுதவி 

சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டியை சேர்ந்தவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு திமுகவினர் நிதி உதவி அளித்தனர்.
திமுக நகரகழக செயலாளர் பி.ஏ.சிதம்பரம் ஆலோசனையின்படி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுகழக சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் A.நாசர் முன்னிலையில், 5வது வார்டு திமுகழக செயலாளர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பட்டிமணியக்காரன் பாளையத்தை சேர்ந்த ராக்கியப்பனுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக ரூ:10,000/-ஐ நகர திமுகழக செயற்குழு உறுப்பினர் சந்தானபாரதி சிதம்பரம் வழங்கினார். உடன் 8வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெஸ்ட் பாபு (எ) சு.இப்ராம்ஷா நகர மாணவரணி அமைப்பாளர் நா.அன்சல் ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story