மேலப்பாளையத்தில் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி !

மேலப்பாளையத்தில் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி !

 கொடி ஏற்றும் நிகழ்ச்சி

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் 101 நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் 101 நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் 98வது நிகழ்ச்சியாக மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் அருகில் திமுக கொடி ஏற்ற நிகழ்ச்சி நேற்று (ஜூலை 5) இரவு நடைபெற்றது. இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story