ஒக்கூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்று விழா !

ஒக்கூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்று விழா !

திமுக கொடி ஏற்று விழா !

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்று விழா நடைப்பெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்று விழா நடைப்பெற்றது. விழாவில் மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக செயலாளர் என்.கௌதமன் கலந்து கொண்டு ஒக்கூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் .கா.நாகராஜன் நினைவு கொடி கம்பத்தில் தி.மு க கொடி ஏற்றி வைத்தார். மாநில விவசாய அணி செயலாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நல திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ப.கோவிந்தராஜன் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் க.பழனியப்பன். ஒக்கிய முன்னாள் துணை செயலாளர்நாகராஜன், மாவட்ட கலை இலக்கிய படுத்தறிவு பேரவை அங்காடி சேகர் ஒன்றிய குழு துணை தலைவர் எஸ்.புருஷோத்தமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story