திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்தநாள் விழா

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்தநாள் விழா

நாகையில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகையில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கா அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாகையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் க அன்பழகன் திரு உருவப்படத்திற்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கவுதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் நாகை நகர் மன்ற தலைவரும் நாகை நகர திமுக செயலாளர் என் கௌதமன் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகையன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எஸ் பால்ராஜ் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குலோத்துங்கன்மாவட்ட நாகை நகர கழக நிர்வாகிகள் வெற்றிலை கடை சிவா திலகர் அபூபக்கர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப்அணிதுணை ஒருங்கிணைப்பாளர் செல்வாமற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டனர்

Tags

Next Story