திமுக செயல் வீரர்கள் கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

திமுக செயல் வீரர்கள்  கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

திமுக செயல் வீரர்கள் கூட்டம்

விக்கிரவாண்டியில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர் ஊராட்சியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேற்று திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் அன்பரசன், மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார் விழுப்புரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story