உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த திமுகவினர்

தர்மபுரி திமுக வேட்பாளர் ஆதரித்து உழவர் சந்தை மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்
இந்தியா கூட்டணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் தர்மபுரி தொகுதி பார்வையாளர் Dr AK தருண் ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ மணிக்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டாண் மாது மாவட்ட பொருளாளர் தங்கமணி , அன்பழகன், முன்னாள் மாவட்ட நிர்வாகி சந்திரமோகன் அணிகளின் அமைப்பாளர்கள் பெரியண்ணன், கௌதம், துணை அமைப்பாளர்கள் DA ரவி, அசோக்குமார், ரவி, சூர்யா நகர மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரன், பாண்டியன் நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன் சம்மந்தம் சுருளிராஜன் கனகராஜ் முன்னால் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்லதுரை மற்றும் அரங்கல்லார் குழு தலைவர் சேகர் தகவல் தொழில் நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் முருகவேல் மற்றும் பிரவீன், ஆறுமுகம், சுரேஷ், தினேஷ், நகர நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story