பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய திமுகவினர்
நீர்மோர் வழங்கல்
திருநெல்வேலி திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்களுக்கு திமுக சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பாக நேற்று (மே 10) டவுன் சாலை தெரு தர்மராஜ் திரௌபதி அம்மன் பூ மிதி திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இதனை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் துவங்கி துவங்கி வைத்து பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story