தமிழ்நாடு சபாநாயகருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து

தமிழ்நாடு  சபாநாயகருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து

தமிழ்நாடு சபாநாயகருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பிறந்த நாளை முன்னிட்டு இன்று திமுக நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவரும் திமுக நகர செயலாளருமான இசக்கி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அனிபா, மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட் ஆகியோர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் பொழுது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story