சத்தியமங்கலதில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
சத்தியமங்கலதில் தி.மு.க.சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கபட்டது.
தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே நகர தி.மு.க.சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட செயலாளர் நல்லசிவம் நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.
சத்தி நகராட்சி சேர்மேனும், நகர செயலாளருமான ஜானகிராமசாமி உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் நீர்மோர் அருந்தி தாகம் தணித்துச்சென்றனர்.
Next Story