தென்காசியில் 15,694 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

தென்காசியில் 15,694 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
 நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், தென்காசியில் திமுக 15, 694 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், தென்காசியில் திமுக 15, 694 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2வது சுற்றில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 36709 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 21015 வாக்குகள். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் 15393 வாக்குகள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 12650 பெற்றுள்ளன.

Tags

Next Story