தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் நான்கு சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 59573 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


தேனி தொகுதியில் நான்கு சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 59573 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தேனி. தேனி தொகுதியில் நான்கு சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 59573 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நான்கு சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம். திமுக - தங்கதமிழ்செல்வன் - 109652 அதிமுக - நாராயணசாமி - 28420 அமமுக - டிடிவி தினகரன் - 50079 நாதக - மதன் ஜெயபாலன் - 14747 நோட்டா - 2087

Tags

Next Story