தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் 12 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,69164வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


தேனி தொகுதியில் 12 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,69164வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தேனி தொகுதியில் 12 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,69164வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 12 சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம். திமுக - தங்கதமிழ்செல்வன் - 3,23718 அதிமுக - நாராயணசாமி - 90908 அமமுக - டிடிவி தினகரன் - 1,54554 நாதக - மதன் ஜெயபாலன் - 42747 நோட்டா - 6382

Tags

Next Story