தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் 11 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,56 162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


தேனி தொகுதியில் 11 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,56 162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தேனி தொகுதியில் 11 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,56 162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 11 சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம். திமுக - தங்கதமிழ்செல்வன் - 2,97867 அதிமுக - நாராயணசாமி - 823448 அமமுக - டிடிவி தினகரன் - 1,41705 நாதக - மதன் ஜெயபாலன் - 39,143 நோட்டா - 5942

Tags

Next Story