தி.மு.க செயற்குழு கூட்டம்

தி.மு.க செயற்குழு கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கெங்கவல்லி:கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

கெங்கவல்லிஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட் டம், கெங்கவல்லி தளபதி மு.க.ஸ்டாலின் அறிவால யத்தில் நடந்தது. கூட்டத் திற்கு ஒன்றிய அவை தலை வர் ராமலிங்கம் தலைமை வைத்தார். மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவு மான சின்னதுரை, கெங்க வல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை, கெங்கவள்ளி ஒன்றியத்தில் கோலாகாலமாக திமுகவினர் கொண்டாட வேண்டும். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்காக, அயராது உழைத்த திமுகவினருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் பேரூர் செயலாளர் பாலமுருகன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story