இரா.புதுப்பட்டி பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம் !

இரா.புதுப்பட்டி பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, இரா.புதுப்பட்டி பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ராஜேஷ்குமார் எம்.பி ஆலோசனை வழங்கினார். இக்கூட்டமானது பேரூர் கழக செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் பேரூர் மன்ற தலைவர்,வார்டு கழக செயலாளர்கள்,பேரூர் மன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story