திமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

திமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி திமுக வேட்பாளர் துரை வைக்கோ ஆறாவது சுற்று முன்னணியில் உள்ளார். இதை யடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். திமுக வட்டக் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். இதில் மதிமுகவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story