காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

பண்ருட்டியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பண்ருட்டி நகரத்தில் 28, 29, 20 ஆகிய வார்டுகளில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகரக் திமுக செயலாளர் க. இராஜேந்திரன் தலைமையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், வேதாரணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். வி. காமராஜ் மற்றும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளினர் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story