திமுகவினர் வாக்கு சேகரிப்பு

X
வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலையில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் கோ. எதிரொலி மணியன் தலைமையில் களம்பூர் பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Next Story
