காளையார்கோவில் திமுக செயற்குழு கூட்டம் - நிர்வாகிகள் பங்கேற்பு

காளையார்கோவில் திமுக செயற்குழு கூட்டம் - நிர்வாகிகள் பங்கேற்பு

நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதனை தொடர்ந்து தெற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் யோக கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் தொடர்பான படிவங்கள் பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story