அரியநாயகிபுரத்தில் முதல்வரின் மருமகனுக்கு நெல்லை திமுகவினர் வாழ்த்து
சபரிசன்
அரியநாயகிபுரத்தில் முதல்வரின் மருமகனுக்கு நெல்லை திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் மருமகன் திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த சபரிவாசன் இன்று (ஜூன் 6) தனது திருமண நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுகவினர் சபரி வாசனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story