மேலப்பாளையத்தில் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டிய திமுகவினர்
இல்லம் தோறும் ஸ்டாலினின் குரலீ பரப்புரையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வீடு வீடாக திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டினர்.
திமுக தலைமை கழகம் அறிவிப்பின்படி "இல்லம்தோறும் ஸ்டாலின் குரல்" என்ற பெயரில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் மேலப்பாளையம் பகுதியில் (பிப்.27) காலை வீடு வீடாக சென்று பரப்புரையை துவக்கினர்.
இதையொட்டி வீடு வீடாக திமுக ஸ்டிக்கர் ஒட்டினர். இந்நிகழ்வில் மாநகர திமுக துணை செயலாளர் சுதா மூர்த்தி, மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாஷிலா உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Next Story