வேட்பாளர் ஆதரித்து வாக்குகளை சேகரித்த திமுக எம்எல்ஏ

விக்கிரவாண்டி இடைதேர்தல் வாக்கு சேகரிப்பில் திமுக எம்எல்ஏ ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ,கக்கனூர் ஊராட்சியில் திமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை, ஆதரித்து இன்று (ஜூன் 17) சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு,மாவட்ட கவுன்சிலர்கள் பிரபு, சந்திரசேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags

Next Story