திருச்சி : திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருச்சி : திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக BLA 2 பொறுப்பாளர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் 2024 ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியில் மண்ணச்சநல்லூர் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் திருப்பைஞ்சீலி ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி BLA-2பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பைஞ்சீலி ஊராட்சிக்குட்பட்ட திமுக கிளை செயலாளர்கள் BLA 2 பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story